இஞ்சி இடுப்பழகி டீஸர்!

இஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது.

பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Check Also

கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு

கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் திரைபடத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கமல்ஹாசன், திரிஷா …