சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக  இருந்த கைவிடப்பட்டது மற்றும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர இருந்த பேராயர் வருகையும் ரத்து செய்யப்பட்டது.

Check Also

“யாயா” அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01-05-19 காலை …