ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்

இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம்.

செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

ஆசிரியர்,
பி. வெங்கடேசன்

இணை ஆசிரியர்,
லி. பரமேஸ்வரன்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.

 

Check Also

மெட்ரோ ரயில் பயணம்! ஜீனியஸ் டீவியின் அலசல்!

வண்ணாரப்பேட்டையிலிருந்து 11,12 தேதிகளில் பொதுமக்களுக்காக இலவசமாக மெட்ரோ ரயில் பயணம். இலவசம் என்றதும் அலை அலையாக குடும்பத்துடன் பலர் இங்கிருந்து …