India's Devendro Singh Laishram reacts after defeating Honduras' Bayron Molina Figueroa in the Men's Light Fly (49kg) Round of 32 boxing match during the London 2012 Olympic Games July 31, 2012. REUTERS/Murad Sezer (BRITAIN - Tags: SPORT BOXING OLYMPICS)

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 3 பதக்கங்கள் உறுதி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், அரையிறுதிக்கு, இந்திய வீரர்கள் ஷிவ் தாப்பா, தேவேந்திரோ சிங், விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு, மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 56 கிலோ எடைப் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷிவ் தாப்பா,  கிர்கிஸ்தானின் வீரரை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டாவது சுற்றில் கிர்கிஸ்தான் வீரருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் விலகினார். இதனால் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஷிவ் தாப்பா வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Check Also

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் …