ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்

இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம்.

செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

ஆசிரியர்,
பி. வெங்கடேசன்

இணை ஆசிரியர்,
லி. பரமேஸ்வரன்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.

 

Check Also

எங்கள் அண்ணாச்சிக்கு கண்ணீர் அஞ்சலி…

என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, …