மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 35 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: நீலகிரி – ஆ.ராசா

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்.

* மத்திய சென்னை – தயாநிதிமாறன்

* ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன்

* தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்

* வட சென்னை – கிரிராஜன்

* கள்ளக்குறி்ச்சி – மணிமாறன்

* சேலம் – உமாராணி

* நாமக்கல் – காந்தி செல்வன்

* சிவகங்கை – துரைராஜ்

* ஆரணி – ஆர்.சிவானந்தம்

* தருமபுரி – தாமரைச்செல்வன்

* திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

* விழுப்புரம் – முத்தையன்

* திருப்பூர் – செந்தில்நாதன்

* நீலகிரி – ஆ.ராசா

* கோவை – பழனிக்குமார்

* பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி

* திருச்சி – அன்பழகன்

* கரூர் – சின்னச்சாமி

* கடலூர் – நந்தகோபால்

* தஞ்சாவூர் – டி.ஆர்.பாலு

* மதுரை – வேலுச்சாமி

* தேனி – பொன்.முத்துராமலிங்கம்

* விருதுநகர் – ரத்தினவேல்

* ராமநாதபுரம் – முகமது ஜபில்

* ஈரோடு – பவித்திர வள்ளி

* கன்னியாகுமரி – ராஜரத்னம்

* காஞ்சிபுரம் – செல்வம்

* பெரம்பலூர் – பிரபு

* நாகப்பட்டினம் – ஏ.கே.விஜயன்

* தூத்துக்குடி – ஜெகன்

* அரக்கோணம் – என்.ஆர்.இளங்கோ

* நெல்லை- தேவதாஸ்

* திண்டுக்கல்- காந்திராமன்

* கிருஷ்ணகிரி- சின்னவெள்ளையன்

* புதுச்சேரி – நாஜிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *