10 மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10    புதன்கிழமை – தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11    வியாழக்கிழமை – தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை – வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17    புதன்கிழமை – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18    வியாழக்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை – தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22    திங்கள்கிழமை – வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

10ம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை – தமிழ் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை – தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17    புதன்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை – கணிதம்

டிசம்பர் 22    திங்கள்கிழமை – அறிவியல்

டிசம்பர் 23     செவ்வாய்க்கிழமை – சமூக அறிவியல்

Check Also

அண்ணா பல்கலைகழகம்: கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் டிசம்பர்’2016 முதல் அமல்

அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என பல்கலைக்கழக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *