அமுரா

தமிழகத்தில் இதிலுமா மோசடி ?

  உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை …

மேலும் படிக்க

மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஆடியோ அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி …

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா ?

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பகுதி சிப்காட் வளாகத்தில் அமைந்திருப்பதாக பொய்யான தகவலை மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த ஆலையின் விரிவாக்கப் பகுதி, ஏற்கெனவே ஆலை செயல்படும் சிப்காட் வளாகத்தில் இல்லை. ஆனால் சிப்காட் வளாகத்தில் இருப்பதாக …

மேலும் படிக்க

ஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்!

பத்துக் கோடி ஏழைகளுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்கும் ‘ஆரோக்கிய இந்தியா’ திட்டத்துக்கான நடை முறைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவச் செலவுகளை அரசே மேற்கொள்ளும். அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல, தக்க தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம் என்பது முக்கிய அம்சம். இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுதான் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு

நவம்பர்- 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் - 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க