ஆன்மீகம்

ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயில்

கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும்  வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா …

மேலும் படிக்க

கேளுங்கள் தரப்படும் – இயேசு

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்  இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் கிறிஸ்தவ பாடல். இந்த பாடல் வரிகள் மூலம் இயேசுவின் வரலாற்றை மிகவும் குறுகிய நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பதே இப்பாடலின் சிறப்பு

மேலும் படிக்க

இராமேஸ்வரம் தரிசனம்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு ராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. …

மேலும் படிக்க

திருப்பதி அரிய வீடியோ தொகுப்பு

திருப்பதி பற்றிய அரிய வீடியோ தொகுப்பு தெலுங்கு சினிமா படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திருப்பதி பற்றிய 60 ஆண்டுகள் பழைமையான அரிய வீடியோ. உங்கள் பார்வைக்கு

மேலும் படிக்க