டிரைலர்

கோச்சடையான்-2 Made by Tamilnadu – டிரைலர்

யூடியூப் இணையத்தில் ரியல்வொர்க் மீடியா வழங்கும் ரணதீரன் என்ற ட்ரைலர் வெளியாகியது. இந்த ட்ரைலர் ரஜினி, தீபிகா படுகோனே  என கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. இது கோச்சடையான் 2-ம் பாகம் என இணையம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதை அறிந்த சௌந்தர்யா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். காரணம் கோச்சடையான் இரண்டாம் பாகம் அவரே இன்னும் இயக்கும் முடிவில் இல்லை, அப்படி …

மேலும் படிக்க

பிரியங்கா சோப்ராவின் ‘மேரி கோம்’ படத்தின் அசத்தல் ட்ரெய்லர்

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி கோம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. ஐந்து முறை ‘உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்’ பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம். உலக சாம்பியன் போட்டிகளில் ஆறு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவரே. கடந்த 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றவர். இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையின் சுயசரிதையே இந்தியில் ‘மேரி கோம்’ என்ற சினிமாவாக …

மேலும் படிக்க