சினிமா

ரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?

எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் …

மேலும் படிக்க

நெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு

நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?

மேலும் படிக்க

“லிங்கா” ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியீடு

கோச்சடையான் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் இரட்டை வேடங்களில்  நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூர் பகுதி உள்பட பல இடங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் …

மேலும் படிக்க

‘கத்தி’ டீசர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்தின் காப்பியா?

விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் விளம்பர பேனர் மற்றும் டீசர், விஜய் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இவை உலகின் பிரபல ஆங்கில பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ்ன் விளம்பரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த செய்திதாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி வெளியாகும் செய்திதாள்களின் தொகுப்பில் விஜய் உருவம் வருவது போன்று விளம்பர பதாகை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பதாகை, தி …

மேலும் படிக்க

ராம நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்பு ரத்து

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராம நாராயணன் உடல் மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று …

மேலும் படிக்க

வில்லனாக மைக் மோகன்

சூர்யா படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க