டெக்னாலஜி

சென்னையில் 24-02-2014 அன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ 10,000 பரிசு: மாநகராட்சி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி,  24-2-2014 அன்று  பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூபாய் பத்தாயிரம் வைப்பு நிதி செய்யப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  24-2-2014  அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள். இதனை அதிமுகவினர் கோலாகலமாகக் கொண்டாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று சென்னையில் வைத்து பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் ரூ 10 ஆயிரம் வைப்புநிதி …

மேலும் படிக்க

கலக்கி கொண்டிருக்கும் மோட்டோ ஜி..l

இணையதளத்தில் மட்டுமே கலக்கி கொண்டு இருந்த கூகுள் தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப்ப மோட்டோ ரோலோவை கூகுளி வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும் தற்போது மோட்டோ ஜி(Moto G) என்ற மொபைல் வெளிவிட்டு விட்டது கூகுள். இந்த மொபைல் வரும் ஐனவரி மாதம் விற்பனைக்கு வெளிவந்தாலும் இதற்கான புக்கிங்குகள் இப்போதே பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது அதற்கு காரணம் அதன் குறைந்த விலையும் …

மேலும் படிக்க