விளையாட்டு

ஆசிய கோப்பை – தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் – இலங்கை பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி மோதுகிறது. கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் இன்று தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை …

மேலும் படிக்க

கபடி உலககோப்பை – இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டி

உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு லூதியாணாவில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தானை சந்தித்தது. தொடக்கத்தில் இரு அணிகளும் சம அளவில் …

மேலும் படிக்க