PPFA

வீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA வின் சார்பாக கண்ணீர் அஞ்சலி

தீவிரவாதிகளின் கொடூர தற்கொலை தாக்குதலில் வீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA, ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் கண்ணீர் அஞ்சலி.

மேலும் படிக்க

PPFA சார்பில், சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மணலி, சின்னசேக்காடு, செயிண்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரிமா சங்க மாவட்ட ஆளுநர்(324 A5) திரு. PMJF Ln E. ரவிச்சந்திரன் அவர்களும், மணலி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A. கண்ணகி அவர்களும் இணைந்து மானவர்கள் அணி வகுப்பை துவக்கி வைத்தனர். பேரணிக்கு Lions Club of Royapuram Heritage …

மேலும் படிக்க

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

70 வது இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு, எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் நடைபெற்றது. விருது வழங்கி சிறப்பித்தவர்கள்: திரு. “கலைமாமணி” PMJF Dr. Ln G.மணிலால் (தலைவர், உலக நட்புறவு மையம்) “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் (மாநில தலைவர், PPFA) …

மேலும் படிக்க

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு!

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வட சென்னை மாவட்டம் சார்பாக நடைபெற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாடு: D S R சுபாஷ், மாநில தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ) மற்றும் MJF Ln Dr.L. பரமேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ)

மேலும் படிக்க

மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி

சென்னை டிசம்பர் 27: ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மறைந்த வடசென்னை மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நடிகர் கே ராஜன், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் மற்றும் தொழிலதிபர் தயாளன், லயன்ஸ் கிளப் L. பரமேஸ்வரன் …

மேலும் படிக்க

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜீனியஸ் ரிப்போர்ட்டர், ஜீனியஸ் டிவி சார்பாக அனைவருக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் 6 ம் ஆண்டு மற்றும் ஜீனியஸ் விருதுகள் வழங்கிய விழா

‘வாசகர்களின் பேராதரவோடு, வித்தியாசமான வகையில் மாத இதழை கொண்டு வருவது இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பது அத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் 60 மாதங்கள் என 5 வருடங்களை கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும். ‘ஜினியஸ் ரிப்போர்ட்டர்’ தமிழ் மாத இதழக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடத்துகிறோம். வந்து பாருங்க.. என விடுத்த அழைப்பினை ஏற்று நாம் விழா அரங்கான இராஜா …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது. பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க …

மேலும் படிக்க

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவியின் இணை ஆசிரியர் திரு. லி. பரமேஸ்வரன் அவர்களின் தாயார் ஆர். ராஜேஸ்வரி அவர்கள் 21-11-2014 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணியளவில் இயற்கை எய்தினார். அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அண்ணாரது இறுதிச் சடங்குகள் 22-11-2014, சனிக்கிழமை மாலை 2 மணியளவில் நெ. 148/127, ஆடம் தெரு, இராயபுரம், சென்னை – 13 என்ற …

மேலும் படிக்க