வாழ்த்துகிறோம் DSR சுபாஷ் அவர்களை… DSR சுபாஷ் தலைமையிலான TUJ விற்கே அங்கீகாரம்: IJU மாநாட்டில் அறிவிப்பு


 

ஆந்திராவில்(திருப்பதி) நடந்த அகில இந்திய மாநாட்டில் (IJU),

DSR வழி கண்ட DSR சுபாஷ் தலைமையிலான சங்கத்திற்கே அங்கீகாரம் என்ற அறிவிப்பை பெற்று

மாபெரும் வெற்றியை பெற்ற

எங்களின் தலைவா DSR சுபாஷ் அவர்களே! நீங்கள்

ஏழு மலைகளின் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகலைவன்.

தந்தையின் வழியில் நின்று எங்களை தலை நிமிரச் செய்தவரே!

சங்கத்தை சிதைக்க நினைத்த

புல்லுருக்களையும், வல்லுறுக்களையும் அற வழியில் சிதைத்து

எங்களை அகமகிழச் செய்தவரே!

சிதறுண்ட சங்கத்தை சீராக்கிய இரும்பு மனிதரே!

நெஞ்சு நிமிர்த்தி சொல்வோம் நாங்கள் DSR வழி கண்ட TUJ வின் அங்கத்தினர் என்று

ஆம். எங்கள் TUJ வின் தலைவர் DSR சுபாஷ் என்று நெஞ்சு நிமிர்த்து சொல்வோம்!

எங்களுக்காக அல்லும் பகலும் பாடு படும் உங்களை வாழ்த்துகிறோம்.

வாழ்க!… வளர்க!… 

இவண்,

 

logo

 

 

finallogo

 

Check Also

கத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்

சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் …

One comment

  1. Thalaivar reporterkalain veedivayllai Vazhgavalamudan endrum thalaivar vazhieel thee.koo.Moorthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *