நெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு

நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு

ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *