தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொந்தளிப்பு: கருணாநிதி வீட்டின் மீது கல்வீச்சு – ANI News

கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசியதாக  ANI நியுஸ் தெரிவிக்கின்றது. மேலும் ஏராளமான அதிமுகவினர் கருணாநிதியின் வீட்டின் அருகே குவிந்துள்ளனர். அதிரப்படை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *