“ஸ்வச் பாரத்” திட்டத்தை செயல்படுத்தும் PPFA

கடந்த 2019 அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, பிரதமர் மோடி அவர்கள் கடந்த வருடம் “ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் மக்கள் தங்கள் இல்லம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும்.

அதன்படி, 02.10.2020 வெள்ளிக் கிழமை காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜீவா அருண் அவர்கள் முன்னிலையில், நிர்வாகிகள் தங்கள் பகுதியில் தூய்மைபடுத்தினர்.

Check Also

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 27.09.2020 ஞாயிறு காலை 11 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் …