Tag Archives: பரமேஸ்வரன்

PPFA மற்றும் INRBDMA சார்பாக சென்னை தண்டையார் பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ( PPFA), இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் (INRBDMA) இணைந்து கோடை வெப்பத்தில் தவிக்கும் பகுதி வாழ் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம், 2 ஆம் ஆண்டு “நீர் மோர் பந்தல் திறப்பு விழா” தண்டையார் பேட்டை, துர்காதேவி நகர் 1வது தெருவில், திரு. எஸ். எழில்சம்பத் அவர்களது தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட PPFA …

மேலும் படிக்க

சென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6)  சார்பாக திறக்கப்பட்டது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் …

மேலும் படிக்க

PPFA – வின் தன்னிகரற்ற சேவைகளுக்கு மேலும் ஒரு மகுடம் ISO தரச்சான்று.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத்திற்கு “குளோபரல் யுனிவர்சிடி” சார்பாக “ஐஎஸ்ஓ” விருதினை, புதுச்சேரியில் உள்ள லீ பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடந்த வண்ண மிகு விழாவில் நமது மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு. மதிமகராஜா, திரைப்பட நடிகர்கள் திரு. செந்தில், திரு. பப்லு மற்றும் ஏராளமான …

மேலும் படிக்க

PPFA மாநில மகளிர் அணி தலைவி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் அவர்களின் பிறந்த நாள் விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் “நட்பி்ன் மகுடம்” திரு. MJF Ln Dr. லி. பரமேஸ்வரன் அவர்களது புதல்வியும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி தலைவி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் MBA., அவர்களின் பிறந்த நாள் விழா 24-03-19, ஞாயிறு அன்று நிர்வாக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை பத்து மணியளவில்  மாநில இணை செயலாளர் திரு.லயன் ஏ.ஜி. அசோக்குமார், தலைமை நிலைய …

மேலும் படிக்க

“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …

மேலும் படிக்க

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

70 வது இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு, எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் நடைபெற்றது. விருது வழங்கி சிறப்பித்தவர்கள்: திரு. “கலைமாமணி” PMJF Dr. Ln G.மணிலால் (தலைவர், உலக நட்புறவு மையம்) “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் (மாநில தலைவர், PPFA) …

மேலும் படிக்க

டியூஜே நடத்திய குடியரசு தின விழா மற்றும் மகளிருக்கான மருத்துவ முகாம்.

டியூஜே நடத்திய குடியரசு தின விழா, மகளிருக்கான மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா இன்று 26-1-19 காலை 10 மணியளவில் மாநில தலைவர் திரு. D S R சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்ளாக திரைப்பட இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன், டாக்டர். சி.எம்.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமினை துவக்கி வைத்த இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் நமது ஜீனியஸ் …

மேலும் படிக்க

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு!

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வட சென்னை மாவட்டம் சார்பாக நடைபெற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாடு: D S R சுபாஷ், மாநில தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ) மற்றும் MJF Ln Dr.L. பரமேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ)

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் 6 ம் ஆண்டு மற்றும் ஜீனியஸ் விருதுகள் வழங்கிய விழா

‘வாசகர்களின் பேராதரவோடு, வித்தியாசமான வகையில் மாத இதழை கொண்டு வருவது இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பது அத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் 60 மாதங்கள் என 5 வருடங்களை கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும். ‘ஜினியஸ் ரிப்போர்ட்டர்’ தமிழ் மாத இதழக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடத்துகிறோம். வந்து பாருங்க.. என விடுத்த அழைப்பினை ஏற்று நாம் விழா அரங்கான இராஜா …

மேலும் படிக்க