Tag Archives: கொரோனா

PPFA சார்பில் எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை, 15.06.2021 அன்று, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசு விதித்துள்ள வழிக்காட்டலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ‌ இந்நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் திரு. துரை கபிலன், 181 வது வட்ட செயலாளர் திரு. …

மேலும் படிக்க

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் …

மேலும் படிக்க

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr. லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று 11.06.2021 வெள்ளிக்கிழமை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில …

மேலும் படிக்க

PPFA மாநில பொதுச்செயலாளர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவு 14 ஆம் நாளான 07.06.2021, திங்கட்கிழமை மதியம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்”திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராயபுரம், சோமு முதல் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லம் …

மேலும் படிக்க

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி …

மேலும் படிக்க

உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக…. மெட்ரோமேன் பத்திரிகையின் களப்பணி…

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக வாரம் இரு முறை மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், “மெட்ரோமேன்” தமிழ் மாத இதழ் நிறுவனர்&ஆசிரியருமான ” மெட்ரோமேன்” திரு.  S. அன்பு அவர்களும் அவருடன் நிர்வாகிகள் இணைந்து , 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், தண்டையார்பேட்டை மாதா கோயில் தெரு, திருவள்ளூவர் நகர் பகுதி வாழ் ( சுமார் 500 நபர்களுக்கு) …

மேலும் படிக்க

கடந்த 21 வது நாளாக PPFA தென்சென்னை சார்பில், ஊரட‌ங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் , சாலையோர மக்கள், தூய்மை பணியாளர்கள் என கடந்த 21 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு உண‌வு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், 05.06.2021 சனிக்கிழமை அன்று, மதிய உணவினை …

மேலும் படிக்க

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 12 ஆம் நாள் உதவிகள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விறு விறுப்பான களப்பணியின் 12 ஆம் நாளான இன்று 05.06.2021, சனிக்கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், செட்டித்தோட்டம் பகுதியில், பசியால் தவித்துவரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், …

மேலும் படிக்க

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 10 ஆம் நாள் உதவிகள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விறு விறுப்பான களப்பணியின் 10 ஆம் நாளான இன்று 03.06.2021, வியாழக்கிழமை கிழமை, மதியம் 1 மணியளவில், புது வண்ணை, கீரைத்தோட்டம் பகுதியில், பசியால் தவித்து வரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …

மேலும் படிக்க