Tag Archives: மூலிகை

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். …

மேலும் படிக்க

இயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும்.   இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும். இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த …

மேலும் படிக்க