அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய PPFA உறுப்பினர் திரு. மகேஷ்குமார்!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர் திரு. மகேஷ்குமார் அவர்களது பிறந்தநாள் இன்று 07.04.2020 செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு இவர் கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகர், ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் அளித்து கொண்டாடினார்.

அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய திரு. மகேஷ்குமார் அவ‌ர்களு‌க்கு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரிருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்‌.

Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …