அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவியின் இணை ஆசிரியர் திரு. லி. பரமேஸ்வரன் அவர்களின் தாயார் ஆர். ராஜேஸ்வரி அவர்கள் 21-11-2014 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணியளவில் இயற்கை எய்தினார்.

அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அண்ணாரது இறுதிச் சடங்குகள் 22-11-2014, சனிக்கிழமை மாலை 2 மணியளவில் நெ. 148/127, ஆடம் தெரு, இராயபுரம், சென்னை – 13 என்ற முகவரியில் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *