இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

70 வது இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு, எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் நடைபெற்றது.

விருது வழங்கி சிறப்பித்தவர்கள்:

திரு. “கலைமாமணி” PMJF Dr. Ln G.மணிலால் (தலைவர், உலக நட்புறவு மையம்) “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் (மாநில தலைவர், PPFA) ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், PPFA முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி, திரு. B. லட்சுமி நாரயணன், இன்னிசை விருந்தினை தந்த திரு. எட்வின், பாடகி திருமதி. ஷீலா, நிகழ்ச்சியினை அமைத்த திரு. எஸ்தர் G. ஜார்ஜ் ரூபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தகவல்,படங்கள்:”ஜீனியஸ்” கே. சங்கர்
V. கந்தவேல்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …