இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி பரமேஸ்வரன் ஆகியோரது 24 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் ” கிங்மேக்கர்”திரு. B. செல்வம், திருமதி மோகனா செல்வம், துணை ஆசிரியர் திரு. K. சங்கர், சிறப்பு செய்தியாளர் திரு. P.K. மோகனசுந்தரம், புகைப்படக் கலைஞர் V.கந்தவேல், செய்தியாளர்கள் திரு. E. மகேஷ்வரன், திரு B. லட்சுமி நாராயணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Check Also

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர …