இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் முதலிடம் பிடித்த மாணவன்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலூக்கா பெரியதாமல்செருவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வி.ஜேசுகாபிரியேல் கலைத்திருவிழாவில், மனதில் பதிந்த “இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான்.

அம் மாணவனுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. K. அறிவழகன் பரிசு வழங்கி கெளரவித்தார். இந் நிகழ்வின் போது, தலைமயாசிரியை திருமதி ர. சாவித்திரி, உதவி ஆசிரியர் திரு. V.K.vகணேஷ், திரு. V. செல்வராஜ், திருமதி K. மான்விழி, திரு. ஹரிஹர ன் , திருமதி நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

எச்சரிக்கும் சென்னை போக்குவரத்து போலீசார்

சென்னையில் வேகமாக போனால் முதல் முறை மட்டும் தான் 1000 ரூபாய் அபராதம்.. அடுத்து 3,000 ரூபாய்…லைசென்ஸ் கேன்சல் ஆகும்.. …