இராயபுரத்தின் தலைமகனாக…


✒️✒️✒️✒️✒️
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரத்தின் வேட்பாளர் யார் என்ற பரபரப்பில் இருந்த வேளையில், பாராம்பரிய திராவிட முன்னேற்ற கழக குடும்பத்தினை சேர்ந்த திரு ‘ ஐட்ரீம்” R. மூர்த்தி அவர்களை திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நாளன்றே எம்.சி.சாலையில் உள்ள கழக தொண்டர்கள் அணிவகுப்பில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தனது அனல் பறந்திடும் பிரச்சாரத்தினை துவக்கியுள்ளார் கழகத்தின் வேட்பாளர் திரு. ” ஐட்ரீம்” R.
மூர்த்தி அவர்கள்.


சுமார் 20 ஆண்டுகள் முன் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டு அஇஅதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த திரு.D.ஜெயக்குமார்( தேர்தலில் ஜெயித்தால் மந்திரி பதவி என சொல்லி சேர்த்தவர்) அவர்கள் எவ்வித முன்னேற்றத்தினை தரவில்லை.
இதையெல்லாம் உடைத்தெரியும் புதுமுக, அறிமுக வேட்பாளராக களம் காணும் நமது வேட்பாளர், எதிரணியிணை சேர்ந்தவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என்பது நிஜம். அந்த வகையில் நமது வேட்பாளர், இராயபுரம் மக்களின் அன்பு மகனாக வென்று திராவிட முன்னேற்ற கழகம் அமைக்க போகின்ற ஆட்சியில் அமைச்சாராக அமருவார் என இராயபுரம் தொகுதி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை கழக தலைவர் நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையில் கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கின்றனர்.
” நட்பின் மகுடம்’
MJF Ln Dr. லி. பரமேஸ்வரன்
🙏🤝🙏🤝🙏🤝🙏

Check Also

பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…

சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. …