இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே.சங்கர்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …