கண்டெய்னர் லாரிகள் ஓடாது

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வரும் 6 ந் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் இயக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது பற்றி மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கண்டெய்னர் டேங்கர் லாரிக்களுக்கான நாற்பது சதவீத காலாண்டு உயர்வை ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்

Check Also

மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் …