கண்ணீர் அஞ்சலி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் செயல் தலைவர் திரு. பலராமன் ( எ) மார்க் அவர்களது தாயார் சி. பூசணம் ( எ) சாராள் அவர்கள் 16.11.2023, பிற்பகல் 3.45 மணியளவில் இயற்கை ஏய்தினார்.

அன்னாரது இறுதி நல்லடக்கம் 17.11.2023 , மாலை 4.30 மணியளவில் கொத்த குப்பம் ( குடியாத்தம் தாலுகா) கல்லறையில் செய்யப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி குழுமம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்

Check Also

தீவிர மழை இருக்கு…. உஷார்!

அடுத்த 24 மணி நேரம் தான். சென்னை முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் …