காவல்துறையினருக்கு உதவியாக PPFA…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.Ln L. வேலாயுதம், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M.நாகராஜன் ஆகியோர் முக கவசங்கள் மற்றும் சானிடரி வாஷ் ஆகியவற்றை தந்து அவர்களது பணி சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …