காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது…

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேசஷன் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே அறிவழகன் அவர்கள், பேர்ணாம்பட்டு காவல் நிலையத்துக்கு DSP திரு ராமமூர்த்தி வருகைத் தந்த போது அவர்களையும் பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் திரு.VJ முத்துக்குமார் அவர்களையும் சந்தித்து, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை ( நவம்பர் 2023) வழங்கினார்

Check Also

கண்ணீர் அஞ்சலி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் செயல் தலைவர் திரு. பலராமன் ( எ) மார்க் அவர்களது …