இராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…

இராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் அமைந்துள்ள சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து சாய்பாபா அலங்காரத்துடன் சிறப்பு பூஜையில் பகுதி வாழ் பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை ஆலய நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது கூடுதல் சிறப்பாகும்.

ஒளிப்பதிவு…
வே. கந்தவேல்
படத்தொகுப்பு…
அமுரா (ஜீனியஸ் டீவி)
தயாரிப்பு…
ஜீனியஸ் டீம்

Check Also

மக்கள் ஒத்துழைத்தால் மட்டும்தான் கொரோனாவை விரட்ட முடியும்… ஆய்வாளர் அறிவுரை…

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவுவதால் தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு (இரவு பத்து மணி முதல் …