சுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.க
ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திரு. J. M.H. ஹசன் மெளலானா அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி, 181 வட்ட செயலாளர் திரு சா. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், திரு பாஸ்கர், திரு ஜெ. வாசுதாசன் ஆகியோர் திருவான்மியூர் பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …