சென்னை சேப்பாக்கத்தில் 33 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தங்கம் இருப்பதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 33 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்த தமீம்அன்சாரி, அவரது தம்பி ரகுமான் ஆகியோரிடம் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

Check Also

படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *