ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா

அன்பார்ந்த நண்பர்களே…
நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம்.

ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
என்றும் உங்களுடன்…

திரு. B. வெங்கடேசன்
ஆசிரியர்,
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்

” நட்பின் மகுடம்”
திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்
மாநில தலைவர், PPFA
முதன்மை ஆசிரியர்,
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்,
தலைவர், ஜீனியஸ் டீவி

தொடர்புக்கு:
9940052765
9840452765
7299643746, 8248552761

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …