டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்

டஸ்மாக் ஊழியர்களுக்கு 19 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.ஆனால் டாஸ்மாக் சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்டபடியே தருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்

Check Also

PPFA முப்பெரும் விழா” ஆலோசனை கூட்டம்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பிரதி மாதம் கூட்டமும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ” …