டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா

[pullquote]

டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா[/pullquote]

உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா  மற்றும் ‘’சாகித்ய அகாதமி“ விருது பெற்ற திறனாய்வுத் தென்றல் மறைந்த
தி.க.சிவசங்கரன் (தி.க.சி) அவர்களின் படத் திறப்பு விழா!  என முப்பெரும் விழாவாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்  அமைப்பின் சார்பில் சென்னை பிரஸ் கிளப்பில் (எம்.எல்.ஏ.ஹாஸ்டல் அருகில், சேப்பாக்கம்) மே மாதம் 3&ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்பினர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

Check Also

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் …

Leave a Reply

Your email address will not be published.