தனியார் பள்ளி நிர்வாகிகளுடன்

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி. பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே.அறிவழகன் இன்று 20-11-2023 பேரணாம்பட்டு கிரீன் வேல்யூ மெட்ரிக் பள்ளியின் சேர்மன் திரு. ஜாவித் கான் , தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் கான், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து,நவம்பர் 2023 மாதத்தின் ஜீனியஸ் தமிழ் மாத இதழை வழங்கி சிறப்பித்தார்.

Check Also

வேலூர் மாவட்ட, SP, காவலருக்கு பாராட்டு…

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர்பகுதியைச் சேர்ந்த வளர்மதி (45) இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் மாந்தோப்பு …