தமிழக பத்திரிகையாளர்களுக்கு புது வாழ்வு… திமுக தேர்தல் அறிக்கை…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகை நல வாரியம் அமைத்திடவும், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், குடும்ப நல ஊதியம், உயர்த்தியும் தங்களது தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இத்துடன் நிறுவன உரிமையாளர்கள், செய்தித் துறை, தொழிலாளர் நலத்தூறை சார்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் கொண்ட‌ ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும் என்பதையும் அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

” நட்பின் மகுடம்”
MJF Ln Dr லி. பரமேஸ்வரன் மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்.

Check Also

பரதநாட்டிய அரங்கேற்றம்…

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் பணிபுரியும் திரு. P.ஜானகிராமன் அவர்களின் புதல்வி P.J. நிவேதா மற்றும் திரு.V. நம்பிராஜன் அவர்களின் …