தயார் நிலையில் சங்கரின் ஐ

இயக்குனர் சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம்தான். அதிலும், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் பொருட்செலவுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் ஐ படத்தை முடித்திருக்கிறார் சங்கர்.

தனது உடம்பை பாதியாக குறைத்து மிகவும் ஒல்லியான உடம்புடன் நடித்திருக்கிறார் விக்ரம். இவருக்கு ஜோடியாக மதராசபட்டிணம் எ‌‌மி ஜாக்சன் நடித்திருக்கிறார்.

தற்போது எல்லா பணிகளும் முடிந்த நிலையில், பள்ளி, கல்லூரி விடுமுறையை கருத்தில் கொண்டு, வரும் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published.