தாம்பரம் – கடற்கரை இடையே ரயில்கள் ரத்து

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரsவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Check Also

தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா..‌

தென்காசி மாவட்டம் குனராமநல்லூர் ஊராட்சி மத்தாளம் பாறை கிராமத்தில் அம்பாசமுத்திரம் தென்காசி மெயின் ரோட்டில் பஸ் நிழல் குடை அருகில் …