திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் (7 ஆவது வட்ட திமுக) அவர்களின் ஏற்பாட்டில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

இரண்டு சக்கர சைக்கிளில் சென்று உடல் நலம் பேண வேண்டி முககவசம் (1000 அதிகமாக) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

உயிர் காக்க வெட்டி வேர் முக கவசம் அறிமுகம்…

இன்றைய காலகட்டத்தில் நமக்கு உயிர் கவசமாக முககவசம் அவசியமாகிவிட்டது. ‌நாம் அறிமுகப்படுத்தியுள்ள முக கவசமானது வெட்டி வேரை உள்ளடக்கி, நாம் …