தீபாவளி பரிசு நியாயவிலைக் கடைகளில்

தீபாவளி திருநாளையொட்டி , தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்கப்படலாம்.

இதில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தரலாமா என உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக உணவு பொருள் வழங்கு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Check Also

ராகவேந்திரா திருமண மண்டப்பத்திற்கான சொத்து வரி கட்டமாட்டேன்- ரஜினி

சென்னை ராகவேந்திரா திருமண மண்டப்பத்திற்கான சொத்து வரி ரூ.6.50 லட்சம் கட்ட முடியாது. ஏனெனில் கொரோனா காலத்தில் வருமானம் இல்லை. …