தீவிர மழை இருக்கு…. உஷார்!

அடுத்த 24 மணி நேரம் தான். சென்னை முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலாமானது கடலூர் – சென்னைக்கும் இடையே முக்கிய கேந்திரத்தில் உள்ளதால் குறைந்த நேரத்தில் அதி தீவிரமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்களே வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்

Check Also

திமுகவில் நடிகர் விஷால்?

திருச்சியில் “விஷால் 34” படப்பிடிப்பின் போது திடீரென அமைச்சர் கே.என். நேரு சந்தித்துள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பாக இல்லாமல் …