தென்சென்னையில் “சமத்துவ பொங்கல்”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முநன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்’ திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென் சென்னை மாவட்டம் சார்பாகவும், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாகவும் “சமத்துவ பொங்கல்” மற்றும் கோலப்போட்டியும், திருவான்மியூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு. J.வாசுதாசன், தென் சென்னை மாவட்டத்தின் தலைவர் திரு.S.சேகர், துணை தலைவர் திரு.B.தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு, மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் நமது சங்கத்தின் 2021 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கப்பட்டது.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” சங்கர் K.
படங்கள் : தென் சென்னை மாவட்டம் PPFA

Check Also

PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா …