தேசிய பத்திரிகையாளர் தினம் 16.11.2023

பகலோ, இரவோ,வெயிலோ, புயலோ போரே நடந்தாலும் தடம் மாறாது களத்தில் இறங்கி செய்திகளின் உண்மையினை உரைக் கல்லாகி மக்களுக்கு வழங்கிடும் ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்கிடும் உழைக்கும் பத்திரிகையாளர் தோழர்கள் அனைவருக்கும் ” தேசிய பத்திரிகையாளர் தின” த்தில் வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன்.!

என்றும் உங்களோடு…” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு‌. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்

Check Also

நேரில் உதவிய போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன்

ஒளிபதிவு : ஜோஷ்வ      Post Views: 25