தேனி மாவட்டம், தேவாரத்தில் PPFA வின் பொங்கல் கொண்டாட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,. ஜீனியஸ் டீவியின் தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தேனி மாவட்டம் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு.Dr. ST செந்தில்குமார், (தேவாரம்) அவர்களது தலைமையில் “பொங்கல் திருவிழா” கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் நமது சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” சங்கர் K
ஒளிப்பதிவு, படங்கள்:
தேனி மாவட்டம்
போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன்
தமிழ்நாடு.

Check Also

PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா …