நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கமாட்டேன் என்று சரண்யா கூறியுள்ளார்.

11230984_756859811091871_5993434608642882648_o 11703485_756859134425272_7193113793915395624_o 11952816_756858624425323_5301257436032363794_o

Check Also

“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் …