பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை எண்ணூர், கார்கில் நகரில் மக்கள் உணவின்றி தவிப்பதையறிந்ததும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்”திரு. லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான “கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி விளம்பர மேலாளருமான திரு. Dr. D. மகேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு. S. பாக்கியராஜ், மாவட்ட செயலாளர் திரு. M. தினகரன், திருவொற்றியூர் தொகுதி தலைவர் திரு. கண்ணன், செயலாளர் திரு. அண்ணாதுரை ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

இதனை பெற்றுக் கொண்ட அப் பகுதி மக்கள் “நீங்கள் மட்டும்தான் எங்களை தேடி வந்து உணவு அளித்துள்ளீர்கள். மிகவும் நன்றி” PPFA மாநில தலைவரிடம் தெரிவித்தனர்.

செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
ஒளிப்பதிவு: ஜீனியஸ் டீம்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …